தமிழ் - தமிழ் அகரமுதலி
    நடத்தை ; போக்குவரவு ; தீய காமத்தொடர்பு ; கருமாந்தரத்துக்கு முதல் நாளில் கல்நடுஞ் சடங்கு ; செல்லுதற்குரிய இடம் ; தற்காலம் ; தாலிவாங்குகை .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • செல்லுதற்குரிய விடம். ஊதியமாகிய நடப்பின்மேலே (சீவக. 770, உரை). 7. Objective, destination;
  • தற்காலம். நடப்பு விஷயம். 4. Present tine, current time;
  • கருமாந்தரத்துக்கு முதனாளில் கல்நடுஞ்சடங்கு. 5. Influence rite of planting a stone on the day previous to karumāntaram;
  • தாலிவாங்குகை. (J.) 6. Removing the marriage-badge from a widowed woman;
  • போக்கு வரவு. 1. [Tu.nadapu.] Going and coming;
  • நடத்தை. 2. [Tu. nadapu.] Behaviour, conduct, demeanour;
  • தீயகாமத் தொடர்பு. 3. Criminal intimacy as between a man and woman;

வின்சுலோ
  • ''v. noun.'' Going and coming, போக்குவரவு. 2. Behaviour, conduct, de meanour, நடக்கை. ''(c.)'' 3. ''[prov.]'' Influ ence, prosperity, செல்வாக்கு. 4. ''(loc.)'' Taking the badge of marriage from a widow, திருவாங்குகை. அவனவன்நடப்பதுக்குத்தக்கதுநடக்கும். Each one will get the fruit of his doings.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. [M. naṭappu.]1. [Tu. naḍapu.] Going and coming; போக்குவரவு. 2. [Tu. naḍapu.] Behaviour, conduct,demeanour; நடத்தை. 3. Criminal intimacy,as between a man and woman; தீயகாமத்தொடர்பு. 4. Present time, current time; தற்காலம். நடப்பு விஷயம். 5. Influence, prosperity; செல்வாக்கு. (J.) 5. Funeral rite ofplanting a stone on the day previous to karu-māntaram; கருமாந்தரத்துக்கு முதனாளில் கல்நடுஞ்சடங்கு. 6. Removing the marriage-badge froma widowed woman; தாலிவாங்குகை. (J.) 7. Objective, destination; செல்லுதற்குரிய விடம். ஊதியமாகிய நடப்பின்மேலே (சீவக. 770, உரை).