தமிழ் - தமிழ் அகரமுதலி
    நடக்கச்செய்தல் ; அழைத்துப்போதல் ; செயல்புரிதல் ; கற்பித்தல் ; செலுத்துதல் ; அரைத்தல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • நடக்கச் செய்தல். 1. To cause to go or walk, as a child;
  • அழைத்துப்போதல். (W.) 2. To take a person in one's company; to lead;
  • செலுத்துல். 4. To drive, as an animal a vehicle;
  • கற்பித்தல். உபாத்தியாயர் பாடம் நடத்துகிறார். 5. To teach, as a lesson;
  • அரைத்தல். தேங்காயை அம்மியில் வைத்து நடந்து. Loc. 6. To grind;
  • காரியஞ்செய்தல். 3. To carry on, transact, manage, perform, execute, administer, treat;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • 5 v. tr. Caus. of நட-.[K. naḍasu, M. naṭattuka.] 1. To cause togo or walk, as a child; நடக்கச்செய்தல். 2. Totake a person in one's company; to lead; அழைத்துப்போதல். (W.) 3. To carry on, transact,manage, perform, execute, administer, treat;காரியஞ்செய்தல். 4. To drive, as an animal, avehicle; செலுத்துதல். 5. To teach, as a lesson;கற்பித்தல். உபாத்தியாயர் பாடம் நடத்துகிறார். 6.To grind; அரைத்தல். தேங்காயை அம்மியில் வைத்துநடத்து. Loc.