தமிழ் - தமிழ் அகரமுதலி
    ஆயுதம் முதலியவற்றிற்கு விடமேற்றுதல் ; நஞ்சைக் கலந்து கொடுத்தல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • ஆயுத முதலியவற்றுக்கு விஷமேற்றுதல் 1.To imbue with poison, as a weapon
  • விஷத்தைக்கலந்து கொடுத்தல். நஞ்சூட்டு மெனவுரைப்ப (பெரியபு. திருநாவுக்.103). 2.To administer poison;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • v. tr. < நஞ்சு +.1. To imbue with poison, as a weapon; ஆயுதமுதலியவற்றுக்கு விஷமேற்றுதல். 2. To administerpoison; விஷத்தைக்கலந்து கொடுத்தல். நஞ்சூட்டுமெனவுரைப்ப (பெரியபு. திருநாவுக். 103).