தமிழ் - தமிழ் அகரமுதலி
    கள்ளி , எருக்கு முதலிய நஞ்சாரமுள்ள விறகுகள் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • பில்லிசூனியத்தில் உபயோகப்படும் விஷவிறகு (யாழ்.அக) Poisonous fuel, used in witchcraft;

வின்சுலோ
  • ''s.'' Poisonous fuel, used in witchcraft, &c.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < நஞ்சு +.Poisonous fuel, used in witchcraft; பில்லிசூனியத்தில் உபயோகப்படும் விஷவிறகு. (யாழ். அக.)