தமிழ் - தமிழ் அகரமுதலி
    உண்டார்க்கு நோய் விளைக்கும் புல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • உண்டார்க்கு நோய் விளைக்கும் புல் பிறர்க்குப் பிணியை வருவிக்கும் நச்சுப்புல்லோடு ஒப்பர் (நான்மணி.33. உரை) A kind of poisonous grass or herb

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. +. Akind of poisonous grass or herb; உண்டார்க்குநோய் விளைக்கும் புல். பிறர்க்குப் பிணியை வருவிக்கும்நச்சுப்புல்லோடு ஒப்பர் (நான்மணி. 33, உரை).