தமிழ் - தமிழ் அகரமுதலி
    மோகப்பார்வை ; கோபப்பார்வை ; கண்ணூறு .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • கோபப்பார்வை. (w.) 3,Angry look;
  • மோகப்பார்வை. (J.) 1.Amorous looks, ogling
  • கண்ணூறு.(w.) 2.Evil look ;

வின்சுலோ
  • ''s.'' Bewitching, amorous, libidinous looks, ogling, மோகப்பார்வை. ''(p.)'' 2. A blighting, ominous look, கண் ணேறு. 3. An angry, maliciouse appear ance, கோபப்பார்வை.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. +.1. Amorous looks, ogling; மோகப்பார்வை. (J.)2. Evil look; கண்ணூறு. (W.) 3. Angry look;கோபப்பார்வை. (W.)