தமிழ் - தமிழ் அகரமுதலி
    தொந்தரவுசெய்தற் குறிப்பு ; அடுத்தடுத்துப் பல்லி சொல்லுதற் குறிப்பு ; ஓசையிடுதற் குறிப்பு .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • தொந்தரவு செய்தல் குறிப்பு Expr. signifying (a) importuning, teasing, troubling;
  • ஓசையிடுதற் குறிப்பு. (b) smacking, as the lips; tapping, as with the fingers;
  • அடுத்தடுத்துப் பல்லி சொல்லுதற்குறிப்பு. Colloq. (c) chirping of the lizard.

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • v. n. troubling or teasing by continual urging, வருத்தல்; 2. chirping (as the wall lizard). நச்சுநச்சென்று தின்ன, to smack the lips while eating.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n.< நச்சு-. Expr. signifying (a) importuning,teasing, troubling; தொந்தரவு செய்தற் குறிப்பு:(b) smacking, as the lips; tapping, as with thefingers; ஓசையிடுதற் குறிப்பு: (c) chirping of thelizard; அடுத்தடுத்துப் பல்லி சொல்லுதற்குறிப்பு.Colloq.