தமிழ் - தமிழ் அகரமுதலி
    விரும்புதல் ; அன்புசெய்தல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • விரும்புதல். எஞ்சா மண்ணசைஇ (மணி.19, 119) 2.To desire;
  • அன்பு செய்தல். நசைஇயார் நல்கா ரெனினும் (குறள், 1199). 1.To love;

வின்சுலோ
  • ''v. noun.'' Desiring, hankering for, lusting after, craving, விரும்புகை.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • prob. 4 v. tr. < நசை.1. To love; அன்புசெய்தல். நசைஇயார் நல்கா ரெனினும் (குறள், 1199). 2. To desire; விரும்புதல்.எஞ்சா மண்ணசைஇ (மணி. 19, 119).