தமிழ் - தமிழ் அகரமுதலி
    இவறலன் , உலோபி , முயற்சியற்றவர் ; மெலிந்தது ; குழப்பமானது ; மலம் ; மெலிந்தவர் ; தொந்தரவு செய்வோன் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • குழப்பமானது. (J.) 3.Intricate affair, complication;
  • மலம் Loc. 4.Excrement;
  • நசுக்குணி, 4. Loc. 5.See
  • தொந்தரை செய்வோன். 1.One who is always teasing
  • ஊக்கமற்ற-வன்-வள். (J.) 2.Spiritless person;
  • மெலிந்த-வன்-வள்-து. (J.) 1.Stunted or emaciated person or beast
  • உலோபி 2.Stingy person, miser

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. a stingy person, a miser, உலோபி; 2. an emaciated person or beast.

வின்சுலோ
  • [ncuvl] ''s. [prov.]'' A stingly person, a miser, உலோபி. ''(c.)'' 2. A stunted or emaciated person, or beast, மெலிந்தது. 3. A person without energy, முயற்சியற்றவன்.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. prob. நசி-. 1. Stuntedor emaciated person or beast; மெலிந்த-வன்-வள்-து. (J.) 2. Spiritless person; ஊக்கமற்ற-வன்-வள். (J.) 3. Intricate affair, complication;குழப்பமானது. (J.) 4. Excrement; மலம். Loc.5. See நசுக்குணி, 4. Loc.
  • n. prob. நச்சு-. 1. Onewho is always teasing; தொந்தரை செய்வோன்.2. Stingy person, miser; உலோபி.