தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • மறைந்துசெய்யும் தீச்செயல். Madr. Secret mischief, underhand injury;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • நசுக்குத்துர்ச்சனம்பண்ணு-தல் na-cukku-t-turccaṉam-paṇṇu-v. intr. < id. +.1. To do secret mischief; மறைவாய்க் குறும்புசெய்தல். 2. To be meddlesome; தொந்தரைசெய்தல். (W.)
  • n. < நசுக்கு- +. Secret mischief, underhandinjury; மறைந்துசெய்யும் தீச்செயல். Madr.