தமிழ் - தமிழ் அகரமுதலி
    சிறியது ; கூழையன் ; பின்னிடுவோன் ; தொந்தரவுசெய்வோன் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • பின்னிடுவோன் 3.Loitering, delaying person;
  • கூழையன் 2.Stunted person;
  • சிறியது. 1.That which is small;
  • தொந்தரவு செய்வோன். 4.Troublesome person;

வின்சுலோ
  • ''appel. n. [prov.]'' A stunted person, மெலிந்தவன். 2. A loitering, delay ing person, பின்னிடுவோன். 3. As நசுக்கான்.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < நசுக்கு +. (J.)1. That which is small; சிறியது. 2. Stuntedperson; கூழையன். 3. Loitering, delayingperson; பின்னிடுவோன். 4. Troublesome person;தொந்தரவு செய்வோன்.