தமிழ் - தமிழ் அகரமுதலி
    அழிதல் ; நசுங்குதல் ; குறைதல் ; அடக்கிப் பேசப்படுதல் ; நிலைமை சுருங்குதல் ; திரைதல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • திரைதல். நசிந்த புடைவை. (W.) 3.To be frayed, as a worn cloth;
  • அழிதல் 1.To be destroyed;
  • நிலைமை சுருங்குதல் 6.To be reduced in circumstances;
  • அடக்கிப் பேசப்படுதல். (W.) 5.To be kept back, spoken indistinctly or with hesitation;
  • குறைவு காணுதல். (W.) 4.To be palliated, extenuated;
  • நசுங்குதல். 2.To be crushed, bruised, mashed, crumpled;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • 4 v. intr. < naš. 1. To bedestroyed; அழிதல். 2. To be crushed, bruised,mashed, crumpled; நசுங்குதல். 3. To be frayed,as a worn cloth; திரைதல். நசிந்த புடைவை. (W.)4. To be palliated, extenuated; குறைவு காணுதல்.(W.) 5. To be kept back, spoken indistinctlyor with hesitation; அடக்கிப் பேசப்படுதல். (W.)6. To be reduced in circumstances; நிலைமைசுருங்குதல்.