தமிழ் - தமிழ் அகரமுதலி
    அரைப்பட்டிகையின் உறுப்பு .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • அரைப்பட்டிகையின் உறுப்பு, திருப்பட்டிகைக் கதலிகை நங்கனை ஒன்று (S.I.I.ii, 144). Part of a girdle;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. Part of a girdle;அரைப்பட்டிகையின் உறுப்பு. திருப்பட்டிகைக் கதலிகை நங்கனை ஒன்று (S. I. I. ii, 144).