தமிழ் - தமிழ் அகரமுதலி
    ஒரு பறவைவகை .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • பறவைவகை. (W.) A kind of bird;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • நங்கணுவான், s. the name of a bird.

வின்சுலோ
  • [nngkṇvāycci] ''s.'' [''prop.'' நங்கணவாய்.] The name of a bird, ஓர்பறவை.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. cf.நாகணவாய்ச்சி. A kind of bird; பறவைவகை.(W.)