தமிழ் - தமிழ் அகரமுதலி
    நக்கவாரத் தீவினர் ; ரொக்க வணிகன் ; நம்பிக்கையற்ற வணிகன் ; குள்ளமானது ; மூன்று ஆண்டுகளில் காய்க்கும் தென்னைவகை .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • நக்கவாரத் தீவினர். (W.) 1. Native of the Nicobars;
  • ரொக்கவியாபாரி (W.) 2. One Who trades for ready money;
  • நம்பிக்கையற்ற வியாபாரி. (யாழ். அக.) 3. A Merchant who has no confidence in his customers;
  • குள்ளமானது. (W.) 4. That which is dwarfed or stunted;
  • மூன்று வருஷத்திற் காய்க்கும் தென்னைவகை. (சங். அக.) 5. Dwarf cocnut of the Nicobars that bears fruit in its third year;

வின்சுலோ
  • ''s.'' A dwarf cocoanut tree. or stinted grain, குள்ளமானது. ''(R.)'' 2. See நக்கபாரி.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. 1.Native of the Nicobars; நக்கவாரத் தீவினர். (W.)2. One who trades for ready money; ரொக்கவியாபாரி. (W.) 3. A merchant who has noconfidence in his customers; நம்பிக்கையற்றவியாபாரி. (யாழ். அக.) 4. That which is dwarfedor stunted; குள்ளமானது. (W.) 5. Dwarf coconutof the Nicobars that bears fruit in its thirdyear; மூன்று வருஷத்திற் காய்க்கும் தென்னைவகை.(சங். அக.)