தமிழ் - தமிழ் அகரமுதலி
    காண்க : நக்கவாரம் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • . See நக்கவாரம் (யாழ். அக.)

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • நக்கவாரம், s. the Nicobar islands. நக்கபாரி, a native of the Nicobars, நக்கவாரி. நக்கவாரக்கச்சவடம், நக்கவாரவியாபா ரம், Nicobar traffic; traffic where one does not trust another. நக்கவாரப்பட, to be in pinching poverty. நக்கவாரப் பேச்சு, talk betraying mistrust. நக்கவாரி, a dwarf cocoanut tree or stinted grain; 2. same as நக்கபாரி.

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
ஒருதீவு.

வின்சுலோ
  • [nkkpārm ] --நக்கவாரம், ''s. (for.)'' The Nicobar islands, சிலதீவுகள்.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. See நக்கவாரம். (யாழ். அக.)