தமிழ் - தமிழ் அகரமுதலி
    ஆடையின்றி வாழும் நாகர்சாதியினர் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • நாகர்சாதிவகையினர். நக்கசாரணர் நாகர்வாழ்மலை (மணி. 16, 15). A tribe of Nāgas;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < nagna+ cāraṇa. A tribe of Nāgas; நாகர்சாதிவகையினர். நக்கசாரணர் நாகர்வாழ்மலை (மணி. 16, 15).