தமிழ் - தமிழ் அகரமுதலி
    களவுக் கூட்டத்தின்முன் தலைவி நாணத்தால் உள்ளடங்கிய தன் மகிழச்சியைத் தலைவற்குப் புலனாகாதவாறு மறைக்கை .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • களவுக்கூட்டத்தினமுன் தலைவி நாணால் உள்ளடங்கிய தன் மகிழ்ச்சியைத் தலைவற்குப் புலனாகாதவாறு மறைக்கை (தொல்.பொ.261.) (Akap.) A theme in which a mistress coyly hides from her lover the inward delight she feels at the prospect of a clandestine union;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < நகு- +. (Akap.) A theme in which a mistress coyly hides from her lover the inwarddelight she feels at the prospect of a clandestineunion; களவுக்கூட்டத்தின்முன் தலைவி நாணால் உள்ளடங்கிய தன் மகிழ்ச்சியைத் தலைவற்குப் புலனாகாதவாறு மறைக்கை (தொல். பொ. 261.)