தமிழ் - தமிழ் அகரமுதலி
    மாலுமி ; காக்காய்ச்சரிகைநூல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • மாலுமி. Naut. Captain of a ship;
  • . See நகதா. Loc.

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. (Hind.) the master of a vessel, மாலுமி.

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
கப்பலோட்டி.

வின்சுலோ
  • [nkutā] ''s. (Hind.)'' The master of a vessel, மாலுமி.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < K. nākhudā. Captainof a ship; மாலுமி. Naut.
  • n. நகதா. Loc.