தமிழ் - தமிழ் அகரமுதலி
    நகைகளில் செய்யப்படும் அலங்காரவேலை .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • நகைமுதலியவற்றிற் செய்யப்படும் அலங்காரவேலை. Delicate ornamental work done by goldsmiths;

வின்சுலோ
  • ''s.'' Exquisite workman ship; that which is shining or dazzling. Compare போகரைவேலை.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. +.Delicate ornamental work done by goldsmiths;நகைமுதலியவற்றிற் செய்யப்படும் அலங்காரவேலை.