தமிழ் - தமிழ் அகரமுதலி
    துன்பம் ; ஆசனவகை .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • துன்பம். நகழ்வொழிந் தாரவர் நாதனை யுள்கி (திருமந். 2669). 1. Pain;
  • . See நகழ்வாதனம். (தத்துவப். 107.)

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. 1. Pain; துன்பம்.நகழ்வொழிந் தாரவர் நாதனை யுள்கி (திருமந். 2669).2. See நகழ்வாதனம். (தத்துவப். 107.)