தமிழ் - தமிழ் அகரமுதலி
    நகரத்தில் உண்டாகும் பொருள்களான கண்ணாடி , பித்தன் , கருங்குரங்கு , யானை , அரசன் என்பவை .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • நகரத்துக்கு உரியனவாகிய கண்ணாடி, பித்தன், கருங்குரங்கு, காட்டானை, வேந்தன் என்ற ஐவகைப் பொருள்கள். (பிங்.) Things peculiar to a city, as kaṇṇāṭi, pittaṉ, karu-ṅ-kuraṅku, kāṭṭāṉai, vēntaṉ;

வின்சுலோ
  • ''s.'' Productions of a city. See திரவியம், 5.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • < நகர் + படு- +. Things peculiar to a city, askaṇṇāṭi, pittaṉ, karu-ṅ-kuraṅku, kāṭṭāṉai,vēntaṉ; நகரத்துக்கு உரியனவாகிய கண்ணாடி, பித்தன், கருங்குரங்கு, காட்டானை, வேந்தன் என்ற ஐவகைப்பொருள்கள். (பிங்.)