தமிழ் - தமிழ் அகரமுதலி
    இடம்விட்டுப் பெயர்த்தல் ; சிறிது தள்ளுதல் ; காலம்கடத்தல் ; சிறுகச்சிறுககவர்தல் ; நன்றாகப் புடைத்தல் ; செவ்வையாய்ச் செய்தல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • பிரயாசைப்பட்டுச் சிறிது தள்ளுதல். 1. To push with difficulty, shove along;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • 5 v. tr. Caus. ofநகர்-. Colloq. 1. To push with difficulty, shovealong; பிரயாசைப்பட்டுச் சிறிது தள்ளுதல். 2. Topilfer, steal little by little; சிறுகச் சிறுக அபகரித்தல். 3. To delay; காலம் கடத்துதல். வேலையைநகர்த்துகிறான். 4. To thrash, give a good drubbing; நன்றாகப்புடைத்தல். 5. To do well; செவ்வையாய்ச்செய்தல். காரியங்களை நகர்த்தி விட்டான்.