தமிழ் - தமிழ் அகரமுதலி
    இமயமலையின் மகளான பார்வதி .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • (இமய பருவதத்தின் புத்திரி) பார்வதி. (யாழ்.அக.) Parvati, as the daughter of the Himalaya mountain;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < naga + nandinī. Pārvatī, as the daughter of theHimalaya mountain; [இமய பருவதத்தின் புத்திரி]பார்வதி. (யாழ். அக.)