தமிழ் - தமிழ் அகரமுதலி
    பாங்கி ; செவிலித்தாயின் மகள் ; தேவி .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • . See தோழி,1,2,3. தோழரெல்லாந் தோழிச்சியாக (பெருங். மகத.22,39)

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < தோழி. See தோழி,1, 2, 3. தோழரெல்லாந் தோழிச்சியாக (பெருங். மகத.22, 39).