தமிழ் - தமிழ் அகரமுதலி
    உடம்படாமைக் குறிப்பு ; எவ்விதமும் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • உடம்படாமைக் குறிப்பு (பஞ்சதந்.) Expr. signifying disagreement;
  • எவ்விதமும். (W.) After all, howbeit;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • adv. (followed by a negative verb), after all, by any means, எவ்விதமும்.

வின்சுலோ
  • [tōlōtōl] ''(loc.)'' After all, how beit, எவ்விதமும்.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • int. Expr. signifying disagreement; உடம்படாமைக் குறிப்பு.(பஞ்சதந்.)--adv. After all, howbeit; எவ்விதமும்.(W.)