தமிழ் - தமிழ் அகரமுதலி
    தோலாற் செய்யப்பட்ட இசைக் கருவிவகை .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • தோலாற் செய்யப்பட்ட இசைக்கருவிவகை. (சிலப்.3, 27, உரை) Musical instrument made of leather, as drum, tabor, one of five icai-k-karuvi, q.v.;

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
பணி.

வின்சுலோ
  • ''s.'' Instruments made of skins, as drums, tabors, &c., one of the five kinds of musical instruments, பஞ்சகருவியிலொன்று.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < தோல் +.Musical instrument made of leather, as drum,tabor, one of five icai-k-karuvi, q.v.; தோலாற்செய்யப்பட்ட இசைக்கருவிவகை. (சிலப். 3, 27, உரை.)