தமிழ் - தமிழ் அகரமுதலி
    ஆணை ; காவல் ; கதவு ; மனைவாயில் ; காண்க : தோணாமுகம் ; கட்டழகு ; செங்காந்தள்மலர் ; நெல்லிமரம் ; அங்குசம் ; கொக்கி ; வெட்டியான் ; குப்பை முதலியன வாருவோன் , துப்புரவாளன் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • மனைவாயில். (பிங்.) 4. Gateway, gate;
  • See சூழகழி நக்கை. (சது.) 5. Town surrounded with a moat.
  • கட்டழகு. (திவா.) இம்பரினில்லாத் தோட்டியிரதியை (விநாயகபு. 44, 19). 6. Exquisite beauty;
  • See செங்காந்தள். (மலை.) 7. Malabar glory lily.
  • See நெல்லி. (மலை.) 8. Emblic myrobalan.
  • அங்குசம், யானைமேலிருந்தோன் றோட்டிக்கயலொன் றீயாது (மணி.27, 47). 1. [K. dōṭi, M. tōṭṭi.] Elephant hook or goad;
  • கொக்கி. (W.) 2. Hook, clasp;
  • பகைவரை வருத்த நிலத்துப் பதிக்கப்படும் கூரிய ஆயுதம். தோட்டி முண் முதலியன பதித்த காவற்காடு (தொல். பொ. 65, உரை). 3. Sharp weapon planted in the ground to keep off enemies;
  • வெட்டியான். 1. A menial servant of a village;
  • குப்பை முதலியன வாருவோன். 2. [T. K. Tu. tōṭi, M. tōṭṭi.] Scavenger;
  • ஆணை. எருமையிருந் தோட்டி (பரிபா. 8, 86). 1. Authority;
  • காவல். உடன்றோர் மன்னெயிறோட்டி வையா (பதிற்றுப். 25, 5). 2. Watch, guard;
  • கதவு. நாடுடை நல்லெயி வணங்குடைத் தோட்டி (மதுரைக். 693). 3. Door;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. a village servant of the Parish class, வெட்டியான்; 2. (Tel.) a scavenger, a person kept for cleaning privies etc.; 3. a door, a gate a gateway; 4. a seashore town surrounded by salt marshes; 5. beauty, அழகு. தோட்டிச்சி, a woman of the தோட்டி class. தோட்டிமை, the business of a தோட்டி.
  • s. an elephant-hook or goad, யானைக்குடாரி, துரோட்டி; 2. a hook, a clasp, கொக்கி.

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
அங்குசம், கணிச்சி, கரணம்.

வின்சுலோ
  • [tōṭṭi] ''s.'' Door, கதவு. 2. Gate, gateway, வாயில். 3. A town on the sea shore, surounded by salt marshes, சூழ்சுழி யிருக்கை. (சது.) 4. Beauty, அழகு. 5. One of the eight benefits of which the occur rence is auspicious, அட்டமங்கலத்தொன்று. 6. A village servant, வெட்டியான். 7. ''(Tel.) [loc.]'' A person for emptying slops, clean ing privies, சுத்திசெய்வோன்.
  • [tōṭṭi] ''s.'' An elephant-hook or goad, யானைக்குடாரி. See துரோட்டி. W. p. 386. TOTRA. 2. A hook, a clasp, கொக்கி. ''(R.)''

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. perh. தொடு-. 1. Authority; ஆணை. எருமையிருந் தோட்டி (பரிபா. 8, 86).2. Watch, guard; காவல். உடன்றோர் மன்னெயிறோட்டி வையா (பதிற்றுப். 25, 5). 3. Door; கதவு.நாடுடை நல்லெயி லணங்குடைத் தோட்டி (மதுரைக்.693). 4. Gateway, gate; மனைவாயில். (பிங்.) 5.Town surrounded with a moat. See சூழகழிருக்கை. (சது.) 6. Exquisite beauty; கட்டழகு.(திவா.) இம்பரினில்லாத் தோட்டியிரதியை (விநாயகபு.44, 19). 7. Malabar glory lily. See செங்காந்தள். (மலை.) 8. Emblic myrobalan. See நெல்லி.(மலை.)
  • n. cf. tōtra. 1. [K. dōṭi,M. tōṭṭi.] Elephant hook or goad; அங்குசம்.யானைமேலிருந்தோன் றோட்டிக்கயலொன் றீயாது(மணி. 27, 47). 2. Hook, clasp; கொக்கி. (W.)3. Sharp weapon planted in the ground tokeep off enemies; பகைவரை வருத்த நிலத்துப்பதிக்கப்படும் கூரிய ஆயுதம். தோட்டி முண் முதலியன பதித்த காவற்காடு (தொல். பொ. 65, உரை).
  • n. 1. A menial servant ofa village; வெட்டியான். 2. [T. K. Tu. tōṭi, M.tōṭṭi.] Scavenger; குப்பை முதலியன வாருவோன்.