தமிழ் - தமிழ் அகரமுதலி
    தொழில் செய்பவள் ; பணிப்பெண் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • தொழில் செய்பவள். (கலித். 103, 40.) 1. Working woman
  • பணிப்பெண். தொழீஇயுட னுண்ணார் (சிறுபஞ்.38). 2. Maidservant, female slave;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < தொழு-. 1. Workingwoman; தொழில் செய்பவள். (கலித். 103, 40.) 2.Maidservant, female slave; பணிப்பெண்.தொழீஇயுட னுண்ணார் (சிறுபஞ். 38).