தமிழ் - தமிழ் அகரமுதலி
    துளை ; துளையுடைய பொருள் ; குழி ; மரக்கலம் ; குற்றம் ; அறியாமை ; மரக்கால் என்னும் அளவுகருவி ; பழைமை .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • மரக்கலம். (திவா.) 4. cf. தொள்ளம். Sailing vessel;
  • துளை. தொள்ளைப்புலாற்பை (திருப்பு. 289). 1. [K. toḷḷe, M. toḷḷa.] Hole, Perforation;
  • குழி. தொள்ளை மன்றத் தாங்கண் (புறநா. 333). 2. Pit;
  • துளையுடைப் பொருள். (யாழ். அக.) 3. Anything tubular;
  • அறியாமை. தொள்ளை பூத்தலர்ந்த நெஞ்சிற் றக்கன் (கூர்மபு-தக்கன்வே. 6). 7. Ignorance;
  • மரக்கால். (தைலவ. தைல. 135, 17.) 6. Standard measure of capacity;
  • குற்றம். தொள்ளை யுணர்வின்னவர்கள் சொல்லின் (சீவக. 496). 5. Fault, defect;
  • பழமை. தொள்ளைமாநிலமெங்குந் துருவி (இரக்ஷணிய. பக். 11). Antiquity;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • துளை, s. hole, tube; 2. a navigable vessel, மரக்கலம். தொள்ளைக்காது, a perforated pendent ear-lobe.

வின்சுலோ
  • [toḷḷai] ''s.'' Hole, perforation, துளை. 2. A tube, a pipe, துளையுடைபொருள். 3. A navigable vessel, மரக்கலம். (சது.)

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < தொள்-. 1. [K. toḷḷe,M. toḷḷa.] Hole, perforation; துளை. தொள்ளைப்புலாற்பை (திருப்பு. 289). 2. Pit; குழி. தொள்ளைமன்றத் தாங்கண் (புறநா. 333). 3. Anythingtubular; துளையுடைப் பொருள். (யாழ். அக.) 4.cf. தொள்ளம். Sailing vessel; மரக்கலம். (திவா.)5. Fault, defect; குற்றம். தொள்ளை யுணர்வின்னவர்கள் சொல்லின் (சீவக. 496). 6. Standardmeasure of capacity; மரக்கால். (தைலவ. தைல.135, 17.) 7. Ignorance; அறியாமை. தொள்ளைபூத்தலர்ந்த நெஞ்சிற் றக்கன் (கூர்மபு. தக்கன்வே. 6).
  • n. cf. தொல்லை. [T. tolli.]Antiquity; பழமை. தொள்ளைமாநிலமெங்குந் துருவி(இரக்ஷணிய. பக். 11).