தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • ஊழற்சதை பிடித்தவன். Loc. Flabby person;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. III. v. t. tie loosely, தளரக் கட்டு. தொளுக்குக் கொண்டை, loosened lock of hair.

வின்சுலோ
  • [toḷukku] கிறது, தொளுக்கினது, ம், தொ ளுக்க, ''v. a. [prov.]'' To tie loosely, தொடுக்க. 2. To fasten or attach loosely, as some jewels, தளரக்கட்ட.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. Flabby person;ஊழற்சதை பிடித்தவன். Loc.