தமிழ் - தமிழ் அகரமுதலி
    அனாதிகாலமாய் , பழங்காலம் தொடங்கி .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • அனாதிகாலமாய். தொன்றுதொட்டனாதி வித்தி னிடத்தினில். (சி.சி. 2, 10). From of old, from time immemorial;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • adv.< தொன்று +. From of old, from time immemorial; அனாதிகாலமாய். தொன்றுதொட்டனாதிவித்தி னிடத்தினில் (சி. சி. 2, 10).