தமிழ் - தமிழ் அகரமுதலி
    கொல்லை ; களவு .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • களவு. வெண்ணெய் தொடுவுண்ட (திவ். திருவாய். 3, 8, 3, ஜீ.). 2. Theft ;
  • கொல்லை. (சது.) 1. Paddock, in closed ground adjoining a house ;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. a paddock, a lawn, an inclosed ground near a house, கொல்லை.

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
கொல்லை.

வின்சுலோ
  • [toṭuvu] ''s.'' A paddock, a lawn; in closed ground near a house, கொல்லை. (சது.)

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. 1. Paddock, inclosed ground adjoining a house; கொல்லை.(சது.) 2. Theft; களவு. வெண்ணெய் தொடுவுண்ட(திவ். திருவாய். 3, 8, 3, ஜீ.).