தமிழ் - தமிழ் அகரமுதலி
    தொடர்ந்து வரும் வழக்கு ; கள்ள வழக்கு ; விடாது பற்றிவரும் வழக்கம் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • கள்ளவழக்கு. (யாழ். அக.) False claim;
  • விடாது பற்றிவரும் வழக்கம். திரும்புமோ தொடுவழக்காய் (தாயு. பரிபூ. 50. 2. Persistent habit ;
  • தொடர்ந்து வரும் வியாச்சியம். (W. G.) 1. A long-pursued litigation ;

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
கள்ளவழக்கு.

வின்சுலோ
  • ''s.'' An unjust claim, an unjust prosecution, அநியாயவழக்கு. ''(c.)''.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < தொடு-+. 1. A long-pursued litigation; தொடர்ந்துவரும் வியாச்சியம். (W. G.) 2. Persistent habit;விடாது பற்றிவரும் வழக்கம். திரும்புமோ தொடுவழக்காய் (தாயு. பரிபூ. 5).
  • n. < id. +.False claim; கள்ளவழக்கு. (யாழ். அக.)