தமிழ் - தமிழ் அகரமுதலி
    சொற்களின் தொடர் ; தொடர் மொழி .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • தொடர்மொழி. (W.) 1. Compound word ;
  • சொற்களின் தொடர். (யாழ். அக.) 2. Phrase, clause; sentence ;

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
வாசகம்.

வின்சுலோ
  • --தொடர்மொழி, ''s.'' A compound word; also a phrase, clause, sentence.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • தொடர்ச்சொற்புணர்த்தல் toṭar-c-coṟ-puṇarttaln. < தொடர்ச்சொல் +. (Gram.)Grouping related words, one of 32 utti, q. v.;உத்தி முப்பத்திரண்டனுள் ஒன்றற்கொன்று சம்பந்தமுள்ள சொற்களைச் சேர்த்துக்கூறுவது. (நன். 14.)
  • n. < தொடர்+. 1. Compound word; தொடர்மொழி. (W.) 2.Phrase; clause; sentence; சொற்களின் தொடர்.(யாழ். அக.)