தமிழ் - தமிழ் அகரமுதலி
    நூலுதல் ; அண்டிக்கிடத்தல் ; நிலைத்துநிற்றல் ; இருத்தல் ; திடமாதல் ; குதித்தல் ; சாதல் ; முடிவுபெறாது தாமதித்திருத்தல் ; உதவியற்றிருத்தல் ; கிடைத்தல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • நாலுதல். 1. To hang, to be suspended, to hang down, dangle;
  • குதித்தல். குதிரை தொங்கிப்பாய்கிறது. (w.) 8. To leap to skip, as a child; to gallop;
  • கிடைத்தல். கால்பாதி தொங்காதோவென்று சுழல்வாரும் (பணவிடு. 290). 7. To be obtained, to come into possession;
  • உதவியற்றிருத்தல். ஆன் தொங்குகிறான். Colloq, 11. To be helpless;
  • முடிவுபெறாது தாமதித்திருத்தல். Colloq. 10. To be in suspense;
  • சாதல். (J.) 9. To die;
  • நிலைத்து நிற்றல். தொங்காது போலயிருந்தது (ஈடு2, 3, 7) . 2. Tocontinue, remain long in possession, as another's property; to be permanent;
  • இருத்தல் ஆசைப்பட்டார் பக்கல்...தொங்கானாயிற்று (ஈடு, 7, 7, 4) . 3. To stay, abide;
  • அண்டிக்கிடத்தல் தொங்கிநீ யென்றுந் சோற்றுத்துறையார்க்கு..பணிசெய் (தேவா.392, 6) அவனிடந் தொங்கிக்கொண்டிருக்கிறான். Colloq. 4. To be dependent, servilel;
  • திடமாதல். (ஈடு, 7, 5, 11.). 5. To be effective, strong;
  • வயிற்றில் உண்டது தங்குதல். நாய்க்குடலுக்கு நறுசெய் தொங்காதாப் போலே (ஈடு). 6. cf.தங்கு. To stay in the bowels, as anything eaten;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • 5 v. intr. [K. toṅgu,M. toṅkuka.] 1. To hang, to be suspended, tohang down, dangle; நாலுதல். 2. cf. தங்கு-. To
    -- 2082 --
    continue, remain long in possession, asanother's property; to be permanent; நிலைத்துநிற்றல். தொங்காது போலேயிருந்தது (ஈடு, 2, 3, 7).3. cf. தங்கு-. To stay, abide; இருத்தல். ஆசைப்பட்டார் பக்கல் . . . தொங்கானாயிற்று (ஈடு, 7, 7, 4).4. To be dependent, servile; அண்டிக்கிடத்தல்.தொங்கிநீ யென்றுஞ் சோற்றுத்துறையர்க்கு . . . பணிசெய் (தேவா. 392, 6). அவனிடந் தொங்கிக்கொண்டிருக்கிறான். Colloq. 5. To be effective, strong;திடமாதல். (ஈடு, 7, 5, 11.) 6. cf. தங்கு-. To stay inthe bowels, as anything eaten; வயிற்றில் உண்டதுதங்குதல். நாய்க்குடலுக்கு நறுநெய் தொங்காதாப்போலே (ஈடு). 7. To be obtained, to come intopossession; கிடைத்தல். கால்பாதி தொங்காதோவென்று சுழல்வாரும் (பணவிடு. 290). 8. To leap;to skip, as a child; to gallop; குதித்தல். குதிரைதொங்கிப்பாய்கிறது. (W.) 9. To die; சாதல். (J.)10. To be in suspense; முடிவுபெறாது தாமதித்திருத்தல். Colloq. 11. To be helpless; உதவியற்றிருத்தல். ஆள் தொங்குகிறான். Colloq.