தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • எண்ணெய்த்தொட்டி. தைலத்தோணி வளர்த்துமி னென்னச் சொன்னான். (கம்பரா. யுத்த. இராவணன்சோக. 61). A longish tub for preserving dead body in medicated oil;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < தைலம்+. A longish tub for preserving dead bodyin medicated oil; எண்ணெய்த்தொட்டி. தைலத்தோணி வளர்த்துமி னென்னச் சொன்னான் (கம்பரா.யுத்த. இராவணன்சோக. 61).