தமிழ் - தமிழ் அகரமுதலி
    கல்லாதார் ; கீழோர் ; பகைவர் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • பகைவர். 3. Foes, enemies;
  • கீழ்மக்கள். (திவா.) 2. The low, the bese;
  • அறிவீனர். 1. The ignorant;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. see under தேர்.

வின்சுலோ
  • ''s. (plu.)'' Foes, as தேரலா. 2. The low, the base, the vulgar, கீழ்மக்கள். 3. The illiterate, கல்லாதார். ''(p.)''

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. + id. +. 1. The ignorant; அறிவீனர். 2. The low, the base; கீழ்மக்கள். (திவா.). 3. Foes, enemies; பகைவர்.