தமிழ் - தமிழ் அகரமுதலி
    நாடு ; இடம் ; உடல் ; பொன் ; பொருள் ; களவு ; அழகு ; புகழ் ; அறிவு ; பெருமை ; வீரியம் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • களவு. (சூடா.) Theft;
  • தியானிக்கத்தகுந்தது. அறிவோர் தேயமாவது யார்க்குமெட்டாதது (கந்தபு. அவைபுகு.126). That which is worthy of meditation, as God;
  • இடம். 2. Place, location, room;
  • . See தேசு. அரனம்பலம்போற் றேயத்ததாய் (திருக்கோ. 39).
  • பொருள், தீரரா மவரே தேய்த் தியாகஞ்செய் சீவன் முத்தர் (ஞானவா. புண். 18). Wealth;
  • உடல். (பிங்.) Body;
  • நாடு. வரம்பிலா வுருவத்தானெத்தேயத்தான் (கம்பரா. மகரக்கண். 28). 1. Country, land, district;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • (தேசம்), a place, a country, a land; 2. (தேகம்) body; 3. theft, களவு; 4. a gift, கொடை; 5. particle affixed to நாமம், (as in நாமதேயம், name.)

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
இடம், உடல், களவு, நாடு.

வின்சுலோ
  • [tēyam] ''s.'' Country, land, district, நாடு. 2. Place, location, room, இடம். [''a change of'' தேசம்.] 3. Theft, களவு. 4. [''for'' தேகம்.] Body. (சது.)
  • [tēyam] ''s.'' A gift, any thing given, கொ டைப்பொருள். W. p. 421. DEYA. 2. An expletive particle affixed to நாமம், as நாம தேயம், name.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < tējas. See தேசு.அரனம்பலம்போற் றேயத்ததாய் (திருக்கோ. 39).
  • n. < dēya. Wealth;பொருள். தீரரா மவரே தேயத் தியாகஞ்செய் சீவன்முத்தர் (ஞானவா. புண். 18).
  • n. < dēša. (பிங்.) 1.Country, land, district; நாடு. வரம்பிலா வுருவத்தானெத்தேயத்தான் (கம்பரா. மகரக்கண். 28). 2.Place, location, room; இடம்.
  • n. < dēha. Body; உடல்.(பிங்.)
  • n. < dhyēya. That whichis worthy of meditation, as God; தியானிக்கத்தகுந்தது. அறிவோர் தேயமாவது யார்க்குமெட்டாதது(கந்தபு. அவைபுகு. 126).
  • n. < stēya. Theft; களவு.(சூடா.)