தமிழ் - தமிழ் அகரமுதலி
    காண்க : தேங்குழல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • See தேங்குழல். தேன்குழ லுக்காரி வடையிலட்டுகம் (விநாயகபு. 39, 39). A kind of edible preparation.

வின்சுலோ
  • --தேன்குழாய்--தேங்குழல், ''s.'' A kind of pastry fried in ghee, fritters, ஓர்பண்ணிகாரம்.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. +. [K. tēn-goḷalu.] A kind of edible preparation. Seeதேங்குழல். தேன்குழ லுக்காரி வடையிலட்டுகம்(விநாயகபு. 39, 39).