தமிழ் - தமிழ் அகரமுதலி
    குரு ; ஆசான் ; மடாதிபதிக்கு வழங்கும் பட்டப்பெயர் ; தந்தை ; சைவகுருக்கள் மரபினன் ; வணிகன் ; அழகன் ; வேதாந்த தேசிகன் ; அயல்நாட்டான் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • அழகன். (யாழ். அக.) Beautiful person;
  • குரு. (பிங்.) முன்னர்த் தேசிகர்ப்பிழைத்து (கம்பரா மிதிலை.109). 1. Spiritual teacher preceptor;
  • சைவகுருக்கள் வகுப்பினருள் ஒரு சாரான் வாய்மைதரு தியாகராசதேசிகனே (இலக்.வி.பதிகம்). 2. Title of a section of non-Brahmin priestly caste;
  • மடாதிபதிக்கு வழங்கும் பட்டப்பெயர் அம்பலவாணதேசிகன் (மீனாட்.பிர ஸ்ரீ அம் பிள்.1). 3. Title of the head of mutt;
  • பிதா. தேசிகன் வரங்குறை படுத்திடா (காஞ்சிப்பு. இரேணு. 13). 4. Father;
  • தேசாந்தரி. (பிங்.) 5. Traveller, wanderer; foreigner;
  • வணிகன். (பிங்.) 6. Merchant;
  • See வேதாந்ததேசிகர். 7. A Vaiṣṇava ācārya
  • உபாத்தியாயன். எங்கள் தேசிகனடிப்பான். (பெரியபு. திருமுறைகண்டபு. 5). 8. Teacher ;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. (pl. தேசிகர்) a spiritual teacher, குரு; 2. a school master, உபாத்தி; 3. a traveller, a wanderer, தேசாந்தரி; 4. a merchant as travelling; 5. a Guru of a class of Vaishnavas.

வின்சுலோ
  • [tēcikaṉ] ''s.'' (''pl.'' தேசிகர்.) A spiri tual teacher, a Guru, குரு. 2. A merchant as travelling, வணிகன். 3. A Guru of one class of Vaishnuvas, வேதாந்ததேசிகன். 4. A teacher of the Vedas, வேதமோதுவிப்போன். 5. A teacher in general, a school master, உபாத்தியாயன். 6. A traveller, a wanderer, a foreigner, தேசாந்தரி. W. p. 425. DESIKA.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < dēšika. 1. Spiritualteacher preceptor; குரு. (பிங்.) முன்னர்த் தேசிகர்ப்பிழைத்து (கம்பரா. மிதிலை. 109). 2. Title of a section of Non-Brahmin priestly caste; சைவகுருக்கள் வகுப்பினருள் ஒரு சாரான். வாய்மைதரு தியாகராசதேசிகனே (இலக். வி. பதிகம்). 3. Title of thehead of a mutt; மடாதிபதிக்கு வழங்கும் பட்டப்பெயர். அம்பலவாணதேசிகன் (மீனாட். பிர. ்ரீஅம்பிள். 1). 4 Father; பிதா. தேசிகன் வரங்குறைபடுத்திடா (காஞ்சிப்பு. இரேணு. 13). 5. Traveller,wanderer; foreigner; தேசாந்தரி. (பிங்.) 6.Merchant; வணிகன். (பிங்.) 7. A VaiṣṇavaĀcārya. See வேதாந்ததேசிகர். 8. Teacher;உபாத்தியாயன். எங்கள் தேசிகனடிப்பான் (பெரியபு.திருமுறைகண்டபு. 5).
  • n. < tējaka. Beautifulperson; அழகன். (யாழ். அக.)