தமிழ் - தமிழ் அகரமுதலி
    பகை ; பகைவன் ; போர் ; கொள்ளுகை .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • பகைவன் தெவ்வடு சிலையினாய் (கம்பரா பள்ளியடை. 59) 3. Opposing power, enemy;
  • கொள்ளுகை. (பிங்.) Seizing, taking ;
  • (சூடா). 2. War, battle, fight;
  • பகை. (திவா). 1. Enmity, hostility;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. enmity, hostility, பகை; 2. war, battle; 3. an enemy, பகைவன். தெம்முனை, see separately; the 1st sense of the word (தெவ்+முனை). தெவ்வினை, battle, warfare, contest.

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
பகை.

வின்சுலோ
  • [tev] ''s.'' Enmity, hostility, பகை. 2. War, battle, contest, போர். 3. Opposing power, enemy, பகைவன். ''(p.)--Note.'' When the following word begins with ம், the வ் is changed into ம்; as, தெவ்--முனை is தெம் முனை. the battle field.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. cf. தெவ்வு. 1. Enmity, hostili-ty; பகை. (திவா.) 2. War, battle, fight; போர்.(சூடா.) 3. Opposing power, enemy; பகைவன்.தெவ்வடு சிலையினாய் (கம்பரா. பள்ளியடை. 59).
  • n. cf. தெவு. Seizing, taking;கொள்ளுகை. (பிங்.).