தமிழ் - தமிழ் அகரமுதலி
    செருக்கு மேலிட்ட நடக்கை ; கடைப்பூட்டு ; அதிர்கை ; சிணுக்கி .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • அகந்தைமேலிட்ட வொழுக்கம். 1. Presumptuous conduct ;
  • அதிர்வெடி. 1. Rocket;
  • சிணுக்கி. 2. Fillip;
  • கடைப்பூட்டு. (W.) 2. Button, clasp of thread or metal ;

வின்சுலோ
  • ''v. noun.'' Rebound, recoil, flying back, resilence, உதைந்துமீள்கை. 2. Spirit, spatter, splash, dash, சிந்துகை. 3. Parting, bursting asunder, flying apart; snapping off, breaking, as a limb, முறிகை, 4. Shooting with the fingers, snapping. &c., சுண்டுகை. 5. Wicked conduct spoken of in cursing as exposing a person to bursting asunder.
  • [teṟippu] ''s.'' A button, as தெறி, ''(Beschi.)'' 2. See தெறி, ''v.''

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. 1. Presumptuous conduct; அகந்தைமேலிட்ட வொழுக்கம். 2.Button, clasp of thread or metal; கடைப்பூட்டு.(W.)
  • தென்னரங்கன்சம்பா teṉ-ṉ-araṅkaṉ-campān. < தெற்கு + அரங்கன் +. A kind ofcampā paddy; சம்பாநெல்வகை. தென்னரங்கன் சம்பா திருக்குறுங்கை நம்பிசம்பா (நெல்விடு. 183).
  • n. < id. Pond. 1.Rocket; அதிர்வெடி. 2. Fillip; சிணுக்கி.