தமிழ் - தமிழ் அகரமுதலி
    வெளிப்படுத்துதல் ; காலங்கழித்தல் ; சொல்லுதல் ; குறிப்பிட்டு விளக்குதல் ; எழுதுதல் ; தெரிந்தெடுத்தல் ; கொழித்தல் ; பங்கிடுதல் ; மாறுபடுதல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • சொல்லுதல். (திவா) 2. To tell, declare, inform;
  • மாறுபடுதல். (யாழ். அக.) To be perverse ;
  • காலங் கழித்தல். Loc.-intr. 8. To pass, as a certain period of time;
  • பங்கிடுதல். (யாழ். அக.) 7. To partition, divide;
  • தெரிந்தெடுத்தல். தெரித்த கணையாற் றிரிபுர மூன்றுஞ் செந்தீயின் மூழ்க (தேவா. 10, 7). 6.To choose, select;
  • கொழித்தல். (யாழ்.அக) 5.To sift;
  • எழுதுதல். (பிங்) 4.To write, inscribe;
  • வெளிப்படுத்துதல். தெய்வமாக்கவி மாட்சி தெரிக்கவே (கம்பரா சிறப்) 1. To make evident, bring to view;
  • குறிப்பிட்டுவிளக்குதல். தெரித்துமொழி கிளவி (தொல் சொல்.56). 3.To explain specifically;

வின்சுலோ
  • ''v. noun.'' Writing, எழுதுதல். 2. Saying, சொல்லுகை. 3. Being per verse, மாறுபாடு, (சது.)

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • 11 v. tr. Caus. of தெரி-.1. To make evident, bring to view; வெளிப்படுத்துதல். தெய்வமாக்கவி மாட்சி தெரிக்கவே (கம்பரா.சிறப். 6). 2. To tell, declare, inform; சொல்லுதல். (திவா.) 3. To explain specifically; குறிப்பிட்டுவிளக்குதல். தெரித்துமொழி கிளவி (தொல்.சொல். 56). 4. To write, inscribe; எழுதுதல். (பிங்.)5. To sift; கொழித்தல். (யாழ். அக.) 6. To choose,select; தெரிந்தெடுத்தல். தெரித்த கணையாற் றிரிபுரமூன்றுஞ் செந்தீயின் மூழ்க (தேவா. 10, 7). 7. Topartition, divide; பங்கிடுதல். (யாழ். அக.) 8. Topass, as a certain period of time; காலங் கழித்தல்.Loc.--intr. To be perverse; மாறுபடுதல். (யாழ்.அக.)