தமிழ் - தமிழ் அகரமுதலி
    தோன்றுதல் ; விளக்கமாதல் ; அறிதல் ; ஆராய்தல் ; தெரிந்தெடுத்தல் ; அரித்தெடுத்தல் ; காணும் ஆற்றலைப் பெற்றிருத்தல் ; மனமறிதல் ; கேட்டல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • தோன்றுதல் அந்த நட்சத்திரம் கண்ணுக்கு நன்குதெரிகின்றது. 1. To be seen, perceived, ascertained by the senses or mind; to become evident;
  • விளக்கமாதல். தன்னானி. 2. To be understood, intelligible, clear;
  • சிரவணஞ் செய்தல். தெரிதல் நினைத லெண்ணலாகாத் திருமாலுக்கு (திவ். திருவாய். 6, 9, 11). 4. To learn through listening;
  • மனமறிதல். தெரிந்து செய்த பாவம். 4. To be conscious, as of one's guilt;
  • ஆராய்தல் திறந்தெரிந்து தேறப்படும் (குறள், 501). 1. To investigate, test, ascertain, enquire;
  • அறிதல். எல்லாந் தெரியக் கேட்குநர் யார் (பரிபா. 12, 38). 2. To know, understand;
  • புனைமாண் மரீஇய வம்பு தெரிதியே (கலித். 7). 3. To select, choose;
  • அரித்தெடுத்தல். (திவா.) 5. To sift;
  • காணுஞ் சத்தியைப் பெற்றிருத்தல் அவனுக்குக் கண் தெரிகின்றது. 3. To possess the power of sight;

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
ஆலோசனை, காணல்.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • 4 v. intr. [M. teriyuka.]1. To be seen, perceived, ascertained by thesenses or mind; to become evident; தோன்றுதல்.அந்த நட்சத்திரம் கண்ணுக்கு நன்குதெரிகின்றது. 2.To be understood, intelligible, clear; விளக்கமாதல். தன்னா னிகழ்ந்த தன்மை தானே தெரியச்சொன்னாள் (கம்பரா. நகர்நீ. 37). 3. To possess the powerof sight; காணுஞ் சத்தியைப் பெற்றிருத்தல். அவனுக்குக் கண் தெரிகின்றது. 4. To be conscious, as ofone's guilt; மனமறிதல். தெரிந்து செய்த பாவம்.--tr. 1. To investigate, test, ascertain, enquire;ஆராய்தல். திறந்தெரிந்து தேறப்படும் (குறள், 501).2. To know, understand; அறிதல். எல்லாந் தெரி
    -- 2035 --
    யக் கேட்குநர் யார் (பரிபா. 12, 38). 3. To select,choose; தெரிந்தெடுத்தல் புனைமாண் மரீஇய வம்புதெரிதியே (கலித். 7). 4. To learn through listening; சிரவணஞ் செய்தல். தெரிதல் நினைத லெண்ணலாகாத் திருமாலுக்கு (திவ். திருவாய். 6, 9, 11). 5.To sift; அரித்தெடுத்தல். (திவா.)