தமிழ் - தமிழ் அகரமுதலி
    பழிச்சொல் ; சிறுமழை .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • . See தூறல்.

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. drizzling rain, தூறல்.

வின்சுலோ
  • [tūṟṟl] ''s.'' Drizzling rain, மழைத்துளி. ''(c.)''

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • தூற்றலுந்தும்பலுமாய் tūṟṟalun-tum-palum-āyadv. See தூறலுந்தும்பலுமாய். Nāñ.
  • n. < தூற்று-. [M. tūṟṟal.]See தூறல்.