தமிழ் - தமிழ் அகரமுதலி
    பன்னிரண்டு .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • பன்னிரண்டு Twelve;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. twelve. துவாதசாதித்தர், துவாதசாதித்தியர், the twelve suns governing the 12 months of the year. துவாதசி, the 12th phase of the noon either in the increase or decrease. துவாத சான்மா, the sun, the twelvesouled.

வின்சுலோ
  • [tuvātacam] ''s.'' Twelve, பன்னிரண்டு; [''ex'' தசம், ten.] W. p. 432. DVADASAM.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < dvādašan.Twelve; பன்னிரண்டு.