தமிழ் - தமிழ் அகரமுதலி
    மேற்பூச்சு ; ஒற்றடம் ; வாட்டம் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • வாட்டம். பேய் தொட்டுவிட்டதாலே துவளையாம் (பணவிடு. 299). Melancholia, depression;
  • மேற்பூச்சு. காலிற் கையிற் றுவளையிட்டு (பாலவா. 157). 1. Anointing, rubbing;
  • வேப்பெண்ணெய் முதலியவற்றில் தோய்த்திடும் ஒத்தடம். Loc. 2. Fomentation, especially with margosa oil;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. vulg. for துவாலை, liniment.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. Melancholia,depression; வாட்டம். பேய் தொட்டுவிட்டதாலேதுவளையாம் (பணவிடு. 299).
  • n. cf. துவாலை. 1. Anointing, rubbing; மேற்பூச்சு. காலிற் கையிற் றுவளையிட்டு (பாலவா. 157). 2. Fomentation, especially with margosa oil; வேப்பெண்ணெய் முதலியவற்றில் தோய்த்திடும் ஒத்தடம். Loc.