தமிழ் - தமிழ் அகரமுதலி
    செல்லுதற்கு அரிய இடம் ; ஒடுக்க வழி ; மலையரண் ; மதில் ; குறிஞ்சிநிலம் ; காடு ; கலக்கம் ; கத்தூரி ; காண்க : குங்குமம் , குங்குமமரம் ; காண்க : குந்துருக்கம் ; கத்தூரிமான் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • மலையரண். மாற்றுருக்க மிலாமையின் (இரகு. மாலையீ. 113). 2. Mountain fortress, stronghold, fastness;
  • குறிஞ்சிநிலம். (பிங்.) 3. Hilly tract;
  • காடு. (பிங்.) 4. Forest, jungle;
  • ஒடுக்கமான வழி. (யாழ். அக.) 5. Narrow path;
  • கலக்கம். (அக. நி.) Perturbation, mental agitation;
  • See குந்துருக்கம். (மலை.) Konkany resin.
  • மதில். (பிங்.) 6. Rampart;
  • செல்லுதற்கரிய இடம். (உரி. நி.) 1. Inaccessible place;
  • குங்குமமரம். (பிங்.) 4. Arnotto;
  • See குங்குமம். (திவா.) 3. Saffron.
  • கத்தூரிமான். (திவா.) 2. Musk deer;
  • கத்தூரி. (திவா.) 1. Musk;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. a musk-cat, கஸ்தூரிமிருகம்; 2. a desert, a forest, காடு; 3. confusion, கலக்கம்.

வின்சுலோ
  • [turukkm] ''s.'' Musk-cat, கஸ்தூரிமிருகம், 2. The குங்குமமரம், an aromatic tree. 3. Perturbation, confusion of mind, கலக்கம். (''in'' திவா, துருமம்.) 4. Desert, forest, காடு. (சது.)
  • [turukkm] ''s.'' A mountain fortress, stronghold, fastness, மலையின்மேற்கோட்டை, (சது.) W. p. 415. DURGA.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. 1. Musk; கத்தூரி.(திவா.) 2. Musk deer; கத்தூரிமான். (திவா.) 3.Saffron. See குங்குமம். (திவா.) 4. Arnotto;குங்குமமரம். (பிங்.)
  • n. < dur-ga. 1.Inaccessible place; செல்லுதற்கரிய இடம். (உரி. நி.)
    -- 1982 --
    2. Mountain fortress, stronghold, fastness;மலையரண். மாற்றுருக்க மிலாமையின் (இரகு. மாலையீ. 113). 3. Hilly tract; குறிஞ்சிநிலம். (பிங்.) 4.Forest, jungle; காடு. (பிங்.) 5. Narrow path;ஒடுக்கமான வழி. (யாழ். அக.) 6. Rampart; மதில்.(பிங்.)
  • n. < kunduruka.Konkany resin. See குந்துருக்கம். (மலை.)
  • n. < duḥkha. Perturbation, mental agitation; கலக்கம். (அக. நி.)