தமிழ் - தமிழ் அகரமுதலி
    குதிரை ; மனம் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • . 1. See துரகம், 1. (சூடா.)
  • மனம். (யாழ். அக.) 2. Mind;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • துரங்கமம், s. same as *துரகம், துரங்கவதனர், the Gandharvas. துரங்கி, a horseman.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < turaṅga. 1. Seeதுரகம், 1. (சூடா.) 2. Mind; மனம். (யாழ். அக.)